Tuesday, 25 February 2014

தவம்
என்றும் திளைத்திருக்கும் இன்பக் கனாக்களில்
இன்றும் மகிழ்ந்திருந்தேனோ
கண்டும் கேட்டும் ரசித்த காட்சிதனை
மீண்டும் அசைகொண்டிருந்தேனோ
கத்தும் பட்சிதனையும் கதறும் விலங்கினையும்
காணும் ஆவல் தெரிவித்தேனோ
துயில் கொண்டிருந்த ஆதவன் எம்தவத்தால்
வண்ணமயமான பூஉலகை வாழ்ந்துபாரென 

உவகையுடன் நமக்கென பொன்மயமாக்கினானே!

Saturday, 14 September 2013

உன்னைச் சுற்றி வட்டமிடும்
என் எண்ணமெல்லாம்
வண்ணமயமாய்
ஆனால்
நிஜம் மட்டும்
நெருஞ்சி முள்ளாய்....

தமிழன் திராவிடனா?: 15. யுகங்களும், இதிஹாச காலங்களும்.

தமிழன் திராவிடனா?: 15. யுகங்களும், இதிஹாச காலங்களும்.: 8,64

Tuesday, 22 December 2009

காகிதத்தில் கற்பனைகளை வடித்து
கனவுகளை நிஜமாக்க
முயற்சிக்கிறேன்